ANUSHA - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ANUSHA |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 0 |
இருள் சூழ்ந்த மாலைப்பொழுது!
வெட்கத்தில் எட்டிப்பார்க்கும் நிலவு!
தவிர்க்க முடியாத மழைச்சாரல்!
கூடவே மனதைத் தொட்டுச்செல்லும்,
இதமான காற்று!
மலரும் மண்ணின் வாசனை!
அமைதி நிறைந்த சுற்றுச்சூழல்!
தனிமையில் நான்,
என் நினைவினில் நீ.....
எனதுயிர் தமிழ் அழகியே!!!
போலியான அழகிற்கும்;
பொய்யான ஏட்டுக்கல்விக்கும்
பணத்தைக் கொட்டுகிறோம்!!!
அதனால்,
பல உயிர்களை இழக்கிறோம்;
உண்மையான அன்பைத்
தொலைக்கிறோம்......
சிந்தியுங்கள்...
விழித்தெழு தமிழா!!!
நாளைய பாரதம் நம் கையில்......
அம்மா...,
நேற்று வரை
தமிழை மட்டுமே
நேசித்துக்கொண்டிருந்தேன்....
ஆனால்,இன்றுவரை
நீயோ என்னை மட்டுமே
நேசித்துக்கொண்டிருக்கிறாய்....
அதனால்,
இன்று என் தமிழ் உன்னை மட்டுமே
நேசிக்கிறது.....,
கவிதையின் உருவில்!!!!!
மலரே,
உன்னை மணக்கத்
தென்றலானேன்;
ஆனால்,
மணம் வீசத் தெரிந்த உனக்கு,
என் மனம் புரியவில்லை!!!