விழித்தெழு தமிழா

போலியான அழகிற்கும்;
பொய்யான ஏட்டுக்கல்விக்கும்
பணத்தைக் கொட்டுகிறோம்!!!

அதனால்,
பல உயிர்களை இழக்கிறோம்;

உண்மையான அன்பைத்
தொலைக்கிறோம்......

சிந்தியுங்கள்...
விழித்தெழு தமிழா!!!
நாளைய பாரதம் நம் கையில்......

எழுதியவர் : பானுமதி (27-Sep-17, 8:37 am)
சேர்த்தது : மதி
Tanglish : vizhithelu thamila
பார்வை : 225

மேலே