AR - Ashok Raj - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : AR - Ashok Raj |
இடம் | : Neyveli |
பிறந்த தேதி | : 27-Jun-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
என்னை பற்றி சொல்வதற்கு ஏதும் இல்லை....
என் படைப்புகள்
AR - Ashok Raj செய்திகள்
வழி! விழி!
விழி உறங்கவில்லை;
விழிக்கு ஒரு வழி, வேல்!
வேலின் விழி ஒளித்தால்
வழி விழியின் வலி நீங்கும்.
தொடருங்கள் நன்று 02-Mar-2015 11:27 pm
ஏமாற்றிய நட்பு!
தனியாக தவித்தேன் வந்து தோல் கொடுத்தான்
கை கோர்த்தோம் , சுற்றி திரிந்தோம்
தோழன் என்று ஏற்றுகொண்டேன்
ஆனால் அவனோ என்னை ஒரு கருவியாக பயன்படுத்தி கருவறுத்து;
என் நெஞ்சம் எனும் நட்பு கூட்டில் தீயை வைத்து கொளுத்திவிட்டான்.
இப்படி காயம் பட்டிரா நட்பே! 02-Mar-2015 11:36 pm
கருத்துகள்