ஏமாற்றிய நட்பு

ஏமாற்றிய நட்பு!
தனியாக தவித்தேன் வந்து தோல் கொடுத்தான்
கை கோர்த்தோம் , சுற்றி திரிந்தோம்
தோழன் என்று ஏற்றுகொண்டேன்
ஆனால் அவனோ என்னை ஒரு கருவியாக பயன்படுத்தி கருவறுத்து;
என் நெஞ்சம் எனும் நட்பு கூட்டில் தீயை வைத்து கொளுத்திவிட்டான்.