வழி விழி

வழி! விழி!
விழி உறங்கவில்லை;
விழிக்கு ஒரு வழி, வேல்!
வேலின் விழி ஒளித்தால்
வழி விழியின் வலி நீங்கும்.

எழுதியவர் : அசோக் ராஜ் (2-Mar-15, 10:45 pm)
சேர்த்தது : AR - Ashok Raj
Tanglish : vazhi vayili
பார்வை : 204

மேலே