ATHIKANVASANTH - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ATHIKANVASANTH |
இடம் | : ஸ்ரீலங்கா |
பிறந்த தேதி | : 08-Dec-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 237 |
புள்ளி | : 8 |
நிறம் தீண்டா உன்
உதடுகளில்
என் இதழ்
தீண்டிட திண்டாடினோன்
படைப்பு --அதிகன் வசந்தகுமார்
மேகத்திற்கு காற்று சொல்லும் காதல்
நீரானது
வானிற்கு நிலவு சொல்லும் காதல்
ஒளியானது
மண்ணிற்கு விதை சொல்லும் காதல்
பயிரானது
கணவன் மனைவிக்கு சொல்லும் காதல்
கருவானது
கருவிற்கு தாய் சொல்லும் காதல்
உறவானது
மலைக்கு நீர் சொல்லும் காதல்
அருவியானது
காதலுக்கு காதல் சொல்லும் காதல் காதலானது
அதுபோல்
இரு மனங்களுக்கிடையே மலரும் காதலையும்
காதலிப்போம்
அதிகன் வசந்தகுமார்
64 ம் அகவை கானும் தலைவா
நீ உதித்தாய் தமிழ் ஈழம் நிமிர்ந்தது
சுயநலம் காெண்ட சூட்சும நரிகளிடையே
பாெதுநலம் காெண்டாய் தமிழ் ஈழத்திற்காய்
காவியங்களிலும் மாெழி பேசும் வரலாறுகளிலும் ஆயிரம் தலைவர்களை உணர்ந்திருக்கிறனே்
இருப்பினும் உண் பாேல் உலகம் பேசும் ஒரு தலைவனை இதுவரையும் கண்டதில்லை
நியும் உண் சகாக்களும் சிந்திய குருதியாலும் வீரத்தாலும் எழுந்தது இன்றைய ஈழம்
பிரபாகரன் எனும் பெயர் கேட்டு எத்தனையே ஆயிரம் பிரங்கிகள் பின் வாங்கின
உணது வீரத்தாலும் விவேகத்தாலும் உலகத்தவரால் மறக்கவும் மறுக்கவும் முடியாத தலைவனானாய்
பிரபாகரன் என்பது நாவிலிருந்து உதித்திடும் வெறும் வார்த்தை இல்லை அது தமிழ் ஈழத்தின்
கருவாய் உதித்த என்னை கற்பக விருட்சம் ஆக்கி
பாரினிலே பாராட்டிட வைத்தாய்
உண் அன்பிலே நான் ஆயிரம்
சொந்தங்கள் கண்டேன்
உலகிலே ஒட்டி வாழ கற்றுத்தந்தாய் தாயே
துன்பத்தின் போது உண் மடியில்
இடம் தந்து மனம் நிறைய
ஆறுதல் தந்தாய்
நீ வானில் ஒளிர்ந்திடும் அழியா ஆதவன்
ஆதவனில் ஒளிர்ந்திடும் சிறு கோள் நான்
தோல்வியின் போது உற்சாகம் தரும் நல்
வார்த்தையாய் நீ இருந்தாய்
தடுமாறிடும் போது ஆதாரமாய்
உண் கரம் தந்தாய்
மெழுகாய் உன்னை உருக்கி இருளாய் இருந்த
எனக்க
காற்றுவெளியிடை
u by= அதிகன் வசந்தகுமார்