கவிதை

என் சிந்தையில் உதித்த
எண்ணங்களிற்கு உணர்வுகளை
விதைத்தேன்
கவிதை ஆனது

அதிகன் வசந்தகுமார்

எழுதியவர் : அதிகன் வசந்தகுமார் (12-Nov-18, 8:01 pm)
சேர்த்தது : ATHIKANVASANTH
Tanglish : kavithai
பார்வை : 610

மேலே