கவிதை

64 ம் அகவை கானும் தலைவா
நீ உதித்தாய் தமிழ் ஈழம் நிமிர்ந்தது
சுயநலம் காெண்ட சூட்சும நரிகளிடையே
பாெதுநலம் காெண்டாய் தமிழ் ஈழத்திற்காய்
காவியங்களிலும் மாெழி பேசும் வரலாறுகளிலும் ஆயிரம் தலைவர்களை உணர்ந்திருக்கிறனே்
இருப்பினும் உண் பாேல் உலகம் பேசும் ஒரு தலைவனை இதுவரையும் கண்டதில்லை
நியும் உண் சகாக்களும் சிந்திய குருதியாலும் வீரத்தாலும் எழுந்தது இன்றைய ஈழம்
பிரபாகரன் எனும் பெயர் கேட்டு எத்தனையே ஆயிரம் பிரங்கிகள் பின் வாங்கின
உணது வீரத்தாலும் விவேகத்தாலும் உலகத்தவரால் மறக்கவும் மறுக்கவும் முடியாத தலைவனானாய்
பிரபாகரன் என்பது நாவிலிருந்து உதித்திடும் வெறும் வார்த்தை இல்லை அது தமிழ் ஈழத்தின் அடையாளம்
இவ்வுலகில் கடைசி ஒரு தமிழனின் ஒரு துளி குருதியிலும் உணது வீரமும் புகழும்
வாழும் என்றும்

படைப்பு ---- அதிகன் வசந்தகுமார்

எழுதியவர் : அதிகன் வசந்தகுமார் (25-Nov-18, 8:57 pm)
சேர்த்தது : ATHIKANVASANTH
Tanglish : kavithai
பார்வை : 260

மேலே