கன்னி வெடிகுண்டு

உன் பாதம் பார்த்து
பின்தொடர்ந்த போது தெரியாது
உன் காலடிகள் எல்லாம்
கன்னி வெடிகுண்டுகள் என்று..

எழுதியவர் : இராகுல் கலையரசன் (25-Nov-18, 9:25 pm)
சேர்த்தது : இராகுல் கலையரசன்
பார்வை : 199

மேலே