அவள் ஒரு ஓவியம்..
கவிதை கூட தோற்று போகும்!
அவள் கல்ல சிரிப்பில்!
நிலவு கூட தன் முகத்தை மறைத்து கொள்ளும்!
அவள் முகம் தெரியும் நேரத்தில்!
எனோ அவள் யாரும் கண்டிடாத ஓவியம் என்பதால்!!!
கவிதை கூட தோற்று போகும்!
அவள் கல்ல சிரிப்பில்!
நிலவு கூட தன் முகத்தை மறைத்து கொள்ளும்!
அவள் முகம் தெரியும் நேரத்தில்!
எனோ அவள் யாரும் கண்டிடாத ஓவியம் என்பதால்!!!