காதல்
ஒடும் பேருந்து என் மனமோ ஒடுது
உன்னோட பெயர் கேட்டு.....
நீ எப்பமா தூங்குவ என்னோட தோல் சாய்ந்து....
பார்க்காத மாதிரி ஒரகண்ணால பாத்துபுட்டு.....
கடைசில வேனானு போய்ட்டா அந்த பட்டு!!!!!!
ஒடும் பேருந்து என் மனமோ ஒடுது
உன்னோட பெயர் கேட்டு.....
நீ எப்பமா தூங்குவ என்னோட தோல் சாய்ந்து....
பார்க்காத மாதிரி ஒரகண்ணால பாத்துபுட்டு.....
கடைசில வேனானு போய்ட்டா அந்த பட்டு!!!!!!