கேகேசிவகுமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கேகேசிவகுமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 25-Jul-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
rn கவிதைகள் எழுதவும் ,படிக்கவும் மிகவும் பிடிக்கும்..rnஉண்மையான அன்பை தேடி...இவ்வாழ்க்கைப்பயணம்.........rn
என் படைப்புகள்
கேகேசிவகுமார் செய்திகள்
மதுவை
குடித்தால்தான்,
மயக்கம் வரும் - ஆனால்
பார்த்தவுடன் மயக்கம் வருவது
உன் உதடுகள்...
மதுவை குடியித்தால்தான் போதை
மாதுவை பார்த்தாலே போதை 23-Sep-2019 2:38 pm
அருமை 23-Sep-2019 2:35 pm
என் ,
அன்பின் சுவையானவள் !
அழகுக்கு பொருளானவள் !
ஆசையின் நிழளானவள்!- என்..
கனவுகளின் உருவமானவள்! --அவளை
'காதலி ', 'காத(லி)' என்று அழைப்பதைவிட...
வேறுயெப்படி அழைப்பது.....?
மொத்தத்தில் அரும் பொருள்சுவை காதலி 23-Sep-2019 2:41 pm
கருத்துகள்