எப்படி அழைப்பது

என் ,
அன்பின் சுவையானவள் !
அழகுக்கு பொருளானவள் !
ஆசையின் நிழளானவள்!- என்..
கனவுகளின் உருவமானவள்! --அவளை
'காதலி ', 'காத(லி)' என்று அழைப்பதைவிட...
வேறுயெப்படி அழைப்பது.....?

எழுதியவர் : சிவகுமார் (8-Feb-17, 5:20 pm)
சேர்த்தது : கேகேசிவகுமார்
பார்வை : 113

மேலே