மோட்சம் செல்லும் வழி

மோட்சம் செல்லும் வழி அறிந்தேனடி
நீ எச்சில் செய்த ஒரு பருக்கையிலே - காதல்
காய்ச்சல் வந்து கண்மூடியதில்

எழுதியவர் : (8-Feb-17, 5:16 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 57

மேலே