வாடிவாசலின் நாயகனே

### நண்பா உண் விழி முன்பு நானே
வியப்பாக காத்திரிப்பேன்
உன் திமில் பற்றி நானும்
திசையொங்கே போகனுமே

மாடுபிடி வீரர் .....
என் விரத்தின் விருட்ச்சம் போல் நீ
தோன்றி உன்னை நோக்கி நான்
நிற்க்கும் நிமிடம்.......

என்னுள் எத்தனை சிந்தனை
ஆனால் உன் முன் தோன்றும்
நேரம் விரத்தின் விழைபொருளை
என் எண்ணம் மாறி உன் திமில் பற்ற
கைகளும் சிக்கிரம் காண விழிகளும்
காத்திருக்கிறது

பெண்னே உன் முகம் கான
வகையான வகையான பெயரின்
தோன்ற சல்லிக்கசாக உன் கொம்பி்ல்
தெங்கினேன்
வட்ட மிட்டா புளியங்கம்பினால்
உன் கழுத்தில் கட்டிவிட்டு
என் அடையாளமாய் அமைந்தாய்
அங்கங்கே நடக்கிறது
என் வரலாற்றின் வரைவிடமாய்
நடந்த நிகழ்வை. சித்திரத்தில் நடித்து
காட்டுகிறது
எத்தனையே பதிப்பகம் நம்
பெருமை கூறுகிறது
அடையாளம் உணர்த்தும வழியில்
அவிழ்த்து விடப்பட்டது
.
வா நண்பா வாடிவாசல் முன்
வணங்கி காத்தருக்கேன்.......

எழுதியவர் : உங்கள் நண்பன் பாலா (8-Feb-17, 5:43 pm)
பார்வை : 71

மேலே