விந்தையடி நீ எனக்கு

மதுவை
குடித்தால்தான்,
மயக்கம் வரும் - ஆனால்
பார்த்தவுடன் மயக்கம் வருவது
உன் உதடுகள்...

எழுதியவர் : சிவகுமார் (8-Feb-17, 5:28 pm)
சேர்த்தது : கேகேசிவகுமார்
பார்வை : 182

மேலே