படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சிறந்தது
வழிப்பாட்டை விட
உதவுதல் !

நற்பணிகள் செய்தால்
அவசியம் இல்லை
ஆலயம் செல்ல !

போட வேண்டாம் உண்டியலில்
போட வேண்டும் வரியோருக்கு
நன்கொடை !

பிச்சை எடுக்கும் நிலையை
மாற்றவில்லை கடவுள்
கோயில் வாசலில் கூட்டம் !


யாசகம் கேட்க
ஆள் இல்லா
நிலை வேண்டும் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (7-Feb-17, 7:42 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 77

மேலே