Adhitya - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Adhitya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Jul-2020
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  0

என் படைப்புகள்
Adhitya செய்திகள்
Adhitya - Rajkumar gurusamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2016 11:42 am

அன்பு ஓர்
அதிசய ஆயுதம்,
ஏந்தியவர்க்கு மட்டுமே,
ஏகப்பட்ட காயங்கள்...

மேலும்

Adhitya - Rajkumar gurusamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2020 2:37 pm

வாழும்நாட்களில்,வருகின்றதிருநாட்கள்,ஆயிரம்ஆயினும்,நான் அறிந்தநன்னாள்!நாம் பிறந்தபொன்னாளே!

மேலும்

மிக்க நன்றி! 04-Aug-2020 10:53 pm
மிக நன்று! 04-Aug-2020 2:58 pm
Adhitya - Rajkumar gurusamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2020 2:37 pm

வாழும்நாட்களில்,வருகின்றதிருநாட்கள்,ஆயிரம்ஆயினும்,நான் அறிந்தநன்னாள்!நாம் பிறந்தபொன்னாளே!

மேலும்

மிக்க நன்றி! 04-Aug-2020 10:53 pm
மிக நன்று! 04-Aug-2020 2:58 pm
Adhitya - Rajkumar gurusamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2020 7:51 pm

பிறப்புக்கும், இறப்புக்கும்
இடையேப் பிழைக்க
மட்டுமா? பிறந்தோம்!
பிற உயிர்களை
அன்பு செய்யவும் தான்,
அன்பாய் வாழ்வோம்!
அன்பால் வாழ்விப்போம்!

மேலும்

Adhitya - Rajkumar gurusamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2020 4:59 pm

விழிகளைப்பார்த்தாலே
பலிக் கேட்குமே!
நாசி சுவாசிக்காமல்
காற்றையும் நேசிக்குமே!
அதரம் திறந்தால்
முத்துக்கள் சிதறுமே!
அழகே! உன் முகம் காண,
ஆதவனுக்கும்
அச்சம் வருமே!

மேலும்

மிக சிறப்பு! 26-Jul-2020 6:21 pm
Adhitya - Rajkumar gurusamy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jul-2020 5:16 pm

தரம்
அறியாதவருக்கு,
தங்கமும்,
தகரமே!

மேலும்

தரம்! 25-Jul-2020 9:29 am
Adhitya - Rajkumar gurusamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jul-2020 9:22 pm

அன்பே! ஆருயிரே!
கண்ணே! கற்கண்டே!
முக்கனியில் தேன்கலந்த,
திகட்டாக் கனியமுதே!
உனக்காகப் பாடினேன்!
ஆனந்தக் கூத்தாடினேன்!
ஆனால் என்னை,தாடி வளர்க்கவைத்து விட்டாயே!

மேலும்

அருமை! 24-Jul-2020 9:25 am
மேலும்...
கருத்துகள்

மேலே