அழகே உன் முகம்

விழிகளைப்பார்த்தாலே
பலிக் கேட்குமே!
நாசி சுவாசிக்காமல்
காற்றையும் நேசிக்குமே!
அதரம் திறந்தால்
முத்துக்கள் சிதறுமே!
அழகே! உன் முகம் காண,
ஆதவனுக்கும்
அச்சம் வருமே!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (26-Jul-20, 4:59 pm)
Tanglish : azhage un mukam
பார்வை : 140

மேலே