காதல் தோல்வி
அன்பே! ஆருயிரே!
கண்ணே! கற்கண்டே!
முக்கனியில் தேன்கலந்த,
திகட்டாக் கனியமுதே!
உனக்காகப் பாடினேன்!
ஆனந்தக் கூத்தாடினேன்!
ஆனால் என்னை,
தாடி வளர்க்க
வைத்து விட்டாயே!
அன்பே! ஆருயிரே!
கண்ணே! கற்கண்டே!
முக்கனியில் தேன்கலந்த,
திகட்டாக் கனியமுதே!
உனக்காகப் பாடினேன்!
ஆனந்தக் கூத்தாடினேன்!
ஆனால் என்னை,