நம் பொன்னாள்

வாழும்

நாட்களில்,
வருகின்ற
திருநாட்கள்,
ஆயிரம்
ஆயினும்,
நான் அறிந்த
நன்னாள்!
நாம் பிறந்த
பொன்னாளே!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (4-Aug-20, 2:37 pm)
Tanglish : pon naal
பார்வை : 77

மேலே