நமதுபாரம்பரியம்
தினம் தினம் நம்மை வாழவைக்க
தினகரனுக்கு நன்றி தெரி விப்பது
;சூரிய நமஸ்காரம்' நம் பாரம்பரிய
யோக பயிச்சியின் முதல் பயிற்சியும்
பிரபந்தத்தில் பெரியால்வார் பாடிய முதல்
பாசுரங்கள் அந்த இறைவனுக்கே பல்லாண்டு
நம்மை வாழவைக்கும் ஆண்டவனுக்கு
வாழ்க வாழ்க என்று வாழ்த்தும் பாடல்கள்
அர்த்தமுள்ள நம் பாராபரியம்
மறந்திடல் ஆகுமோ ஒரு நாளும்