அன்பால் வாழ்விப்போம்
பிறப்புக்கும், இறப்புக்கும்
இடையேப் பிழைக்க
மட்டுமா? பிறந்தோம்!
பிற உயிர்களை
அன்பு செய்யவும் தான்,
அன்பாய் வாழ்வோம்!
அன்பால் வாழ்விப்போம்!
பிறப்புக்கும், இறப்புக்கும்
இடையேப் பிழைக்க
மட்டுமா? பிறந்தோம்!
பிற உயிர்களை
அன்பு செய்யவும் தான்,
அன்பாய் வாழ்வோம்!
அன்பால் வாழ்விப்போம்!