எளிதில்லை

கானல்நீராய்
கண்கட்டு வித்தைக்
காட்டும் கயவர்கள்,
வேண்டியதை
வேட்டையாட
வேடமிடும் வஞ்சகர்கள்,
இவர்களிடையே
வாழ்வது எளிதில்லை!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (29-Jul-20, 7:38 pm)
பார்வை : 90

மேலே