பேதங்கள்
முதலில்...! !
மனிதன் வர்க்கங்களின்
பேதம் அறியாது . .
"கருவறையில்"
உருவாகி.....
பூமியில் பிறந்து
வளருகிறான்...! !
நடுவில்...! !
வளர்ந்த மனிதன்...
வர்க்க போராட்டங்களின்
இடையே போராடி
வாழ்கையை நடத்தி....! !
முடிவில்...! !
பேதங்களின் போரின்றி
மனிதன் அமைதியாக
உறங்கும் இடம்
"கல்லறை". . . ! !
--கோவை சுபா