ஆயுதம்

அன்பு ஓர்
அதிசய ஆயுதம்,
ஏந்தியவர்க்கு மட்டுமே,
ஏகப்பட்ட காயங்கள்...

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (26-Feb-16, 11:42 am)
Tanglish : aayutham
பார்வை : 101

மேலே