சொந்தங்களும் பந்தங்களும்

நீ அழ
சிரித்திருக்கும்

நீ சிரிக்க
மௌனம் கொண்டிருக்கும்

மீண்டும்
நீ அழ
காத்திருக்கும்

சொந்தங்களும்
பந்தங்களும்

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (26-Feb-16, 11:43 am)
சேர்த்தது : vinoth srinivasan
பார்வை : 81

மேலே