சூடு

ரத்தத்தில் சூடு,
யார் மனதையும்
கொதிக்க வைப்பதற்கல்ல,
அன்பின் கதகதப்பிற்கு...

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (26-Feb-16, 11:37 am)
சேர்த்தது : Rajkumar gurusamy
Tanglish : soodu
பார்வை : 83

மேலே