Agila - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Agila |
இடம் | : கடலூர் |
பிறந்த தேதி | : 20-Jun-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 300 |
புள்ளி | : 9 |
என் கண்ணீர்மீது எத்தனை பேருக்கு தான் காதல் தெரியவில்லை
என் கன்னங்களும் வேண்டியதோ நான் துன்பப்பட
கன்னத்தை கண்ணீர் தொட...
என் மடியில் உன்னை சாய்த்து
உன்னை பார்க்கும்போது இவ்வுலகில் நானில்லை
உன்னை பார்த்த சில நொடிகளிலே
நான் மயங்கும் காரணம் புரியவில்லை
உன்னை பார்க்காமல் பல நாட்கள் இருந்திருந்தும்
சில நாட்கள் நீயே கதியென இருந்ததை மறுப்பதற்கில்லை
உன்னை அதிகம் வேண்டும் அந்த மூன்று மணிநேரத்தில்
உன்னை என்னிடமிருந்து பிரிப்பது முறையல்ல
உன் மீது வைத்துள்ள காதலாலோ என்னவோ
உன்னை பார்க்க மீண்டும் வந்துள்ளேன்
தேர்வில் தோல்வியுற்று...
புத்தகமே!
திறமை என்னும் சாவி மட்டும் தனியே திறப்பதில்லை வெற்றி பூட்டை
தன்னம்பிக்கை என்னும் கை இல்லாமல்
என் கண்ணீர்மீது எத்தனை பேருக்கு தான் காதல் தெரியவில்லை
என் கன்னங்களும் வேண்டியதோ நான் துன்பப்பட
கன்னத்தை கண்ணீர் தொட...
அழுகுரல் என்பது உள்ளத்தில் உள்ளதென்பதை அறிவேன்
ஆயினும் சிரிப்பை உதிர்த்து சிதைக்கிறேன் என் உணர்வை
சிறக்கிறேன் என் உலகில்