கண்ணீர் மேல் காதல்

என் கண்ணீர்மீது எத்தனை பேருக்கு தான் காதல் தெரியவில்லை

என் கன்னங்களும் வேண்டியதோ நான் துன்பப்பட

கன்னத்தை கண்ணீர் தொட...

எழுதியவர் : அகிலா (26-Jul-18, 7:19 pm)
சேர்த்தது : Agila
Tanglish : kanneer mel kaadhal
பார்வை : 1226

மேலே