தாலாட்டு

கார் மேக கருமை கொண்டு
கன்னத்தில் பொட்டிடுவேன்!
வேர் கொண்ட மஞ்சள் அதை
முகத்திற்காய் வெட்டிடுவேன்!
பார் ஆளும் ராணி என்றே
வாழ (அரண்) மனை கட்டிடுவேன்!
மார் மீது எழில் மகளே,
புவி மறந்து கண்ணுறங்கு!!!!!
தாலாட்டு......