Akash dharshu - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Akash dharshu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 9 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Akash dharshu செய்திகள்
மண் பிளந்து
அகல வாய் திறந்து
வான் துளி பருக
அண்ணாந்து பார்த்தபடி
வறண்ட நிலம்!
\"மண்ணே நீ மண்ணாய்ப் போ\"
என அலட்சியமாய்
உல்லாசப் பயணத்தில்
மழை மேகம்!
வயிறு சுருண்டு
தாகம் கொண்டு
நா வறளும் போதினிலும்
வியர்வைத்துளி நீர் பாய்ச்ச
துடித்தபடி விவசாயி!
----கீர்த்தனா----
கருத்துகள்