சோம்பேறி - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : சோம்பேறி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 208 |
புள்ளி | : 2 |
கடந்த 28 ஆண்டுகளில் இன்றுதான் முதன்முறையாக என் இதய துடிப்பை இவ்வளவு சத்தமாக கேட்கிறேன். என் உள்ளங்கை முழுவதும் சூடான இரத்தத்தின் பிசுபிசுப்பு. என் சட்டையிலும் சில இரத்த துளிகள் தெறித்திருப்பது நிலா வெளுச்சதில் அப்பட்டமாக தெரிகிறது .என்னை கடந்து செல்லும் காற்று முழுவதும் மெல்லிய இரத்த வாடையை என்னால் உணர முடிகிறது . நான் கொலை செய்துவிட்டதை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை . அனால் கடந்த கால அவமான அனுபவங்கள் கடைசியில் என்னை கொலை செய்யும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டது . இன்னும் என் உடல் நடுங்கி கொண்டுதான் இருக்கிறது .
"இது ஒரு பயங்கர கனவு" என உள்மனம் நினைத்தாலும் , கொலைசெய்யும்
சிறிய நகரத்தில் இருந்து சற்று வெளிய தள்ளி அமைந்திருந்தது அந்த புறநகர் பகுதி. அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்திருந்த வீடுகளின் அளவும், அமைப்பும், அது நடுத்தர மக்களுக்கான வளர்ந்துவரும் குடியிருப்பு பகுதி என்பதை உணர்த்தியது . அனேகமாக அது தான் அந்த பகுதியின் கடைசி வீடென நினைக்கிறேன், இரண்டு சென்ட்டுக்கும் குறைவான இடத்தில் , நான்கு நபர்கள் கொண்ட சிறிய குடும்பத்தை கணக்கிட்டு கச்சிதமாக கட்டப்பட்டு இருந்தது. சற்று பழைய வீடுதான், சமீபத்தில் தான் புதுப்பிக்கப்பட்டு வாசலில் வாழைமரம், மாவிலை தோரணம் என மீண்டும் ஒரு கிரகபிரவேசத்திற்கு தயாராகி இருந்தது .
கௌரி, அவள் பெயரில்தான் வீட்டை வாங்கி இருந்தான் கணவன