Ameer - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ameer
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Dec-2019
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  0

என் படைப்புகள்
Ameer செய்திகள்
Ameer - எண்ணம் (public)
30-Apr-2021 11:50 am

🌹 💪 மே தினம் 💪🌹


அ'ல்லும் பகலும் அயராது

ஆ'காயமே துணையாய் கொண்டு

இ'ல்லம் மறந்து இல்லத்திற்காக

ஈ'டுஇணையற்ற தன் உடலைவருத்தி

உ'றக்கம் மறந்து உழைப்பையே
   
ஊ'க்கமாய் சொர்ப்பமே ஊதியமாய்

எ'ன்ன நடந்தாலும் வரும்
 
ஏ'ழ்மையை எதிர்த்துப் போராடி 

ஐ'யமில்லா இவ்வுலகம் சூழல 

ஒ'ற்றுமையாய் பாடுபடும் அனைவருக்கும்

ஓ'ராயிரம் வணக்கங்களை நம்

ஒள'வை தேன்தமிழில் சொல்லுவோம்

அஃ'தே தொழிலாளர் வாழ்கவென்று😬

மேலும்

கருத்துகள்

மேலே