அந்தோனிசாமி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அந்தோனிசாமி
இடம்:  ஏலகிரி மலை
பிறந்த தேதி :  18-Nov-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-May-2015
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  2

என் படைப்புகள்
அந்தோனிசாமி செய்திகள்
அந்தோனிசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2015 11:56 am

வெட்கமில்லையா ! வெட்டிபயலே...

(ஒரு பெண்ணின் ஆதங்கம்)

வெட்கமில்லையா ! வெட்டிபயலே
என் காலையே விதைத்து
மாலையே அறுத்து
இரவில் என்னோடு உறங்குகிறாய் காவலுக்கு
உன்னை வெளியில் நிறுத்தி கதவடிக்க கூட
தாழ்பால் இல்லாமல் தயங்குகிறேன்
சாமத்தில் ஒதிங்கினால் கூட
சதிகாரன் நீ அங்கும் நிற்கிறாய்
நிலவு தூங்கும் நேரத்தில் நான் விழித்தாலும்
உடன் நடக்கிறாய் கணம் கடகிறாய் என்னையே..
வெட்கமில்லையா...

ஏந்தி ஏந்தி நான் கேட்ட வரங்கள்
கரைந்தே போயின அவன் காலடியில்
விழிகள் கூசும் ஒளிகள் பொருந்திய அழகில் வேண்டினேன் ஆணை
ஆனால் பின்னால் சுற்றும் நீயோ..
ஒளிகள் செத்த திரியாய் தெரிகிறாய் - இவ்வாறு

மேலும்

அந்தோனிசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2015 7:41 pm

இருவரும் ஒன்றடி
இருப்பேன் இவள் காலடி - நான்
மலர்ந்தால் அழுவேன் அவள் மடி
மறைந்தால் சேர்வேன் இவள் காலடி
இடைவெளி இல்லாத சிறுபடி
இலக்கணம் மாறாத இரு சொற்ரடி
இருவரும் ஒன்றடி

//இயற்கைக்கு
நான்கு வானம் நீயடி
வாசம் எங்கும் பூவடி
பேச்சிழந்த பெண்ணடி
மூச்சி மட்டும் பேச்சடி
கரு இழந்த தாயடி
என்னை சுமக்கும் தரணி நீ
//தாயிக்கு
எந்த வயதும் சிந்தி துடைபாள்

மேலும்

நன்றாக உள்ளது 29-May-2015 10:25 pm
அருமை நண்பரே. மிகவும் ரசித்து படித்தேன். நல்லதொரு கவிதை படித்த திருப்தி. 29-May-2015 8:57 pm
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே