இராஅருண் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இராஅருண்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  02-May-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jul-2014
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  0

என் படைப்புகள்
இராஅருண் செய்திகள்
இளையராணி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Dec-2014 11:26 am

இளமையின் வேகமும்
பணத்தின் மோகமும்
உட்கார்ந்து உண்ணக்கூட
விடுவதில்லை என்னை ????

காலை தொடங்கி
இரவு வரை
கடிகாரத்துக்குமான
எனக்குமான
சண்டை ஓய்ந்தபாடில்லை ????

உட்கார்ந்தும் சாய்ந்தும்
படுத்தும் யோசித்து பார்க்கின்றேன்
விளங்கவில்லை !!!!!
காலில் சக்கரத்தை கட்டி
எங்கே ஓடிக்கொண்டு இருக்கின்றேன் ???
யாருக்காக ஓடிக்கொண்டு இருக்கின்றேன் ???

மேலும்

நன்றி தோழரே 13-Jul-2015 10:51 am
ஆமா 13-Jul-2015 10:51 am
நன்றி 13-Jul-2015 10:50 am
உணர்ந்து கொண்டால் சிக்கல்கள் இல்லை 13-Jul-2015 9:06 am
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே