BARATHI M - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : BARATHI M |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 2 |
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்தில் உள்ளமர மெல்லாம் இழந்துநின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
துச்சமாகஎண்ணி சுவாசம்தன்னை தொலைத்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
உச்சிமீது வான்மழைதான் பொய்த்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
பச்சையணிந்த பூமிபந்தை உடையின்றி நிற்கவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
--- பாரதி
தமிழ் கவிகள்
ஒவ்வொருவரும்
தெரிவிக்கும் கருத்துக்கள்
ஆயிரம் ஆயிரம்!
எரியும் விளக்கின்
எண்ணையை போலதாம் அவைகள்!
இருள் சூழ்ந்த நம் வாழ்வில்
சுடர்ஒளி பரவிட துணை நிற்பவை!
தமிழனை ஆட்சி செய்ய
தமிழன் அவசியம் இல்லை!
தமிழ் மொழியும்
தமிழர்தம் மரபும் அறிந்திடல் வேண்டும்!
சிந்தையினில் பாரதியின் வரிகளை
இந்த வேலையினில் மறவோம்
சாதிகள் இரண்டே! ஒன்று
மேலோர் மற்றொன்று கீழோர்!
நீதிநெறியிலின்று பிறர்க்கு உதவும்
நன்னெறி கொண்ட மேலோர்களை
தலைவர்கள் ஆக்குவோம்!
கீழோர்களை ஒதுக்குவோம்!