அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்தில் உள்ளமர மெல்லாம்...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்தில் உள்ளமர மெல்லாம் இழந்துநின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
உச்சிமீது வான்மழைதான் பொய்த்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
--- பாரதி