வானம் பார்த்த பூம்மியாயி வறட்சியுடன் நான்..... மழைமேகம் கண்டு...
வானம் பார்த்த பூம்மியாயி
வறட்சியுடன் நான்.....
மழைமேகம் கண்டு
களித்திடும் மயில்....
உன்னால் உற்சாகமாய்
உன்னிலும் உணர்ந்தாய் ...
திசை மாறிடும் மழையோ!
என் எண்ணமும் பிழையோ !
கடல் கலந்திட்ட காவரி
திரும்பிடாது...
நிஜமே நின் நினைவும்
நிங்கிடாது...
என் நிழலும் மறந்திடாது ...
என்றும்
வானம் பார்த்த பூம்மியாயி
நான்....!