திரு பரீட்சன் அவர்கள் நமது தோழர் திரு கருணாநிதி...
திரு பரீட்சன் அவர்கள் நமது தோழர் திரு கருணாநிதி அவர்கள் கவிதையை முக நூலில் பாராட்டி எழுதியது....

Karunanidhy Shanmugam
-------------------------------------------
இவரது கவிதைகள் பொதுவாகவே உள்ளார்ந்த தரிசிப்புகளின் வெளிப்பாடுகளாகவே காண்கிறேன்
அத்தளத்தில் பரீட்சயமிக்கவராக தென்படுகிறார்
------------------------------
-------------------------------------------
இவரது கவிதைகள் பொதுவாகவே உள்ளார்ந்த தரிசிப்புகளின் வெளிப்பாடுகளாகவே காண்கிறேன்
அத்தளத்தில் பரீட்சயமிக்கவராக தென்படுகிறார்
------------------------------
ஒரு மையப்புள்ளியில்
உள்ளதொரு
நிலைப் பாட்டில்
திசுக்களும் புழுக்களும்
நிறைந்து
தோலால் போர்த்திய
நித்தியமின்மையா ..
நான் ?எலும்பும் சதையும்
ரத்தமும் வளர்த்த
வெறும் மரமா
நான்?காலத்தின் கைகளில்
சிக்குண்டு
அதன் இஷ்டப்படி
ஆட்டி வைக்கப்படும்
பொம்மைதானா
நான்..?உன்னிலிருந்தும்
இன்னும்..
பிறவற்றில் இருந்தும்
அறிந்ததையும்..
அறியாததையும்
மட்டுமே எனது
சித்தாந்தங்களாய்
கொள்ளும் புத்தகமா
நான்?என்னுள் இருந்து
என்னை பார்த்து
கேட்கின்றது
அந்த
“நான்”
..“நீ தான்
நான் ”
என்றேன்..“இல்லை ..
நான் வேறு..
நானே நீ ஆவது
எப்போது ? ”
என்றது
நான்
உள்ளதொரு
நிலைப் பாட்டில்
திசுக்களும் புழுக்களும்
நிறைந்து
தோலால் போர்த்திய
நித்தியமின்மையா ..
நான் ?எலும்பும் சதையும்
ரத்தமும் வளர்த்த
வெறும் மரமா
நான்?காலத்தின் கைகளில்
சிக்குண்டு
அதன் இஷ்டப்படி
ஆட்டி வைக்கப்படும்
பொம்மைதானா
நான்..?உன்னிலிருந்தும்
இன்னும்..
பிறவற்றில் இருந்தும்
அறிந்ததையும்..
அறியாததையும்
மட்டுமே எனது
சித்தாந்தங்களாய்
கொள்ளும் புத்தகமா
நான்?என்னுள் இருந்து
என்னை பார்த்து
கேட்கின்றது
அந்த
“நான்”
..“நீ தான்
நான் ”
என்றேன்..“இல்லை ..
நான் வேறு..
நானே நீ ஆவது
எப்போது ? ”
என்றது
நான்
#கருணாநிதி
வாழ்த்துக்கள் திரு கருணாநிதி..
--- முரளி