பாக்யா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாக்யா
இடம்:  tirunelveli
பிறந்த தேதி :  03-Feb-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Feb-2015
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் இரண்டாம் ஆண்டு முதுநிலை பொறியியல் படிப்பை அரசினர் பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன்.

என் படைப்புகள்
பாக்யா செய்திகள்
பாக்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 7:04 pm

விஞ்ஞானம்

இங்கே விஞ்ஞானம் விற்கப்படுகிறது!..
அறிவியல் அடிமையாக்கபடுகிறது!..
மனிதனின் சுகபோக வாழ்க்கையில்
ஜீவகாருண்யமும் பூமியின் சமநிலையும் சமாதியாகிறது!..
காற்றில் கலந்துள்ள அலைகற்றையால்
காரணம் அறியாது மாண்டுபோகுது சிட்டுகுருவி!..
அணுவை பிளந்து ஆற்றல் எடுத்து
கடலில் முழ்கடிக்கபடும் கழிவால்
காணாமல் போகிறது கடல் உயிரினங்கள்!..
குளிர்சாதனபெட்டியோ பூமியையே வேகவைக்கிறது!..
பணக்காரர்களின் சட்டைப்பையில் இருக்கும் அறிவியல்
ஏழையின் வீட்டில் எட்டியும் பார்ப்பதில்லை!..
சிலர் பதனிடபட்ட குளிர்காற்றில் உல்லாசமாக இருக்க
நாமெல்லாம் வெப்பமயமாதலில் வெந்து சாவதா?..
வளர்ச்சி என்ற பெயரில் இங்கே

மேலும்

கவிதை அருமை !!! வாழ்த்துக்கள் !!! 21-Nov-2015 8:44 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Nov-2015 12:54 am
கருத்துகள்

மேலே