BHUVANESHWARI - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  BHUVANESHWARI
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Sep-2017
பார்த்தவர்கள்:  134
புள்ளி:  3

என் படைப்புகள்
BHUVANESHWARI செய்திகள்
BHUVANESHWARI - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2017 2:54 pm

கரு மேகம் சூழ்கின்றன அதை
பார்த்த மரங்கள் தலையசைக்கின்றன
முதல்துளி அதன் மேல் விழுகின்றன
அதனால் அதன் மனம் மகிழ்கின்றது
அந்த மகிழ்ச்சி இன்னும் எத்தனை நாட்களுக்கு
மகிழ்ச்சி தரும் மழை நீரே
விஷ நீராய் மாறினால்
மரம் மனம் மகிழ்வது எப்படி,,...

மேலும்

BHUVANESHWARI - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2017 3:59 pm

நெடுஞ்சாலை பயணத்தில்
சாரல் காற்றின் வாசத்தில்
நடை பழகும் மரங்கள் இனிமை

அழகான தோட்டத்தில்
பூக்கள் பூத்த வாசத்தில்
விளையாடும் வண்டுகள் இனிமை

பந்தங்களின் கூட்டத்தில்
அன்புகாட்டும் உறவுகளின்
செல்லமான சண்டை இனிமை

நாம் கடந்த வாழ்க்கையில்
நாம் அடைந்த மகிழ்ச்சியில்
அழகான நினைவே இனிமை

உயிர் மூச்சு வந்தவுடன்
நம்மை ஈன்ற தாயின் முகம்
முதன் முறையாய் பார்ப்பது இனிமை...........

மேலும்

BHUVANESHWARI - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2017 1:22 am

மழை காலத்தின்
ஜன்னல் ஓரத்தில்
மரத்தின் குளியல்
பறவைகளின் இரைச்சல்
தனிமையில் நின்று
அனைத்தையும் பார்த்து கொண்டு
சாப்பிட உணவில்லாமல் என்றோ
சாப்பிட்டதை நினைத்து
வறுமையில் வாடும்
குழந்தை குயில்....

மேலும்

அருமை சகோ 10-Sep-2017 4:08 pm
வறுமையின் படப்பிடிப்பு மனம் பிசையும் உருக்கம் . வாழ்த்துகள் . 10-Sep-2017 5:19 am
கருத்துகள்

மேலே