எப்படி

கரு மேகம் சூழ்கின்றன அதை
பார்த்த மரங்கள் தலையசைக்கின்றன
முதல்துளி அதன் மேல் விழுகின்றன
அதனால் அதன் மனம் மகிழ்கின்றது
அந்த மகிழ்ச்சி இன்னும் எத்தனை நாட்களுக்கு
மகிழ்ச்சி தரும் மழை நீரே
விஷ நீராய் மாறினால்
மரம் மனம் மகிழ்வது எப்படி,,...

எழுதியவர் : (12-Sep-17, 2:54 pm)
சேர்த்தது : BHUVANESHWARI
Tanglish : yeppati
பார்வை : 92

மேலே