குழந்தை குயில்

மழை காலத்தின்
ஜன்னல் ஓரத்தில்
மரத்தின் குளியல்
பறவைகளின் இரைச்சல்
தனிமையில் நின்று
அனைத்தையும் பார்த்து கொண்டு
சாப்பிட உணவில்லாமல் என்றோ
சாப்பிட்டதை நினைத்து
வறுமையில் வாடும்
குழந்தை குயில்....

எழுதியவர் : புவனேஸ்வரி (10-Sep-17, 1:22 am)
சேர்த்தது : BHUVANESHWARI
Tanglish : kuzhanthai kuil
பார்வை : 387

மேலே