பூபதி ராஜன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  பூபதி ராஜன்
இடம்:  உத்திரமேரூர்
பிறந்த தேதி :  29-Sep-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Aug-2016
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  2

என் படைப்புகள்
பூபதி ராஜன் செய்திகள்
பூபதி ராஜன் - பூபதி ராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2017 11:29 pm

அறிவை ஆழமாய் விதைத்து,
ஆணவத்தை அன்பால் அழித்து,
இன்பமாய் ஏற்று,
ஈன்ற குழந்தை போல் பாதுகாத்து,
உண்மையையும் உணர்வையும் உணவோடு,
ஊட்டி வளர்த்து,
எளிமையை இருந்து,
ஏளனத்தை எரித்து,
ஐம்பொறியை அடக்கவும்; ஐயத்தை நீக்கவும்,
ஒளிசுடராய் வழிகாட்டி,
ஓயாமல் ஓதி உரைத்து,
ஒளவையார் போல், 'அ' முதல்,
'ஃ' முடிவு வரை,
ஆசானை இருக்கும் அனைவர்க்கும் இது சமர்ப்பணம்.

மேலும்

பூபதி ராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்

28-Dec-2016 6:16 pm

துன்பத்தில் இன்பத்தை தேடும் ஓர் இடம் தான், தனிமை
இன்பத்தை பகிரவிடாமல் துன்பப்பட வைப்பது தான் , தனிமை

சாத்தானையும் பிறைக்கவைத்து,
சாதனையாளனையும் பிறக்கவைப்பது தான், தனிமை

தவிக்கவும் வைத்து,
சிலதை தவிர்க்கவும் வைப்பது தான்.தனிமை.

மேலும்

நல்ல கவிதைகளின் பிறப்பிடம் தனிமை. மிக அருமை. தொடர்ந்து எழுதுங்கள் சகோ. 29-Dec-2016 5:29 pm

மேலும்...
கருத்துகள்

மேலே