தனிமை

துன்பத்தில் இன்பத்தை தேடும் ஓர் இடம் தான், தனிமை
இன்பத்தை பகிரவிடாமல் துன்பப்பட வைப்பது தான் , தனிமை

சாத்தானையும் பிறைக்கவைத்து,
சாதனையாளனையும் பிறக்கவைப்பது தான், தனிமை

தவிக்கவும் வைத்து,
சிலதை தவிர்க்கவும் வைப்பது தான்.தனிமை.

எழுதியவர் : பூபதி ராஜன் (28-Dec-16, 6:16 pm)
சேர்த்தது : பூபதி ராஜன்
Tanglish : thanimai
பார்வை : 784

மேலே