Balaji Rosi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Balaji Rosi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Nov-2021
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  0

என் படைப்புகள்
Balaji Rosi செய்திகள்
Balaji Rosi - சரவிபி ரோசிசந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2021 4:52 pm

நீயும் நானும் மழைநீரா!
நீந்தும் விழியில் உவர்நீரா!
உணவில் கலந்த உமிழ்நீரா!
உணர்வில் உறைந்த செந்நீரா!

யாரிடம் சொல்ல நம் கதையை
யாருக்கும் ‌யாரும் இங்குமில்லை
எங்கே செல்ல தெரியவில்லை
எனினும் வாழவா வழியில்லை

கடந்தது எல்லாம் போகட்டும்
கடப்பதில் மனம் மகிழட்டும்
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்
வாழ்ந்திட நினைவுகள் உயிரூட்டும்

உதவ நமக்கு யாருமில்லை
உயர்ந்திட உதவி தேவையில்லை
உழைப்பை போன்ற நண்பனில்லை
உன்னை அறிந்தால் தோல்வியில்லை

சிரிப்பை சிக்கனம் செய்யாதே!
சிந்திக்க நீயும் மறக்காதே!
உலகம் பெரியது மறவாதே!
உன்னைக் குறைவாய் நினைக்காதே!

நடந்தால் பாதை உருவாகும்
நல்லெண்ணம் வாழ்க்கை வரம

மேலும்

நன்றி 15-Nov-2021 3:34 pm
நன்றி 15-Nov-2021 3:34 pm
அருமை 14-Nov-2021 3:40 pm
அருமை வாழ்த்துகள் 30-Oct-2021 4:56 pm
Balaji Rosi - சரவிபி ரோசிசந்திரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2021 4:52 pm

நீயும் நானும் மழைநீரா!
நீந்தும் விழியில் உவர்நீரா!
உணவில் கலந்த உமிழ்நீரா!
உணர்வில் உறைந்த செந்நீரா!

யாரிடம் சொல்ல நம் கதையை
யாருக்கும் ‌யாரும் இங்குமில்லை
எங்கே செல்ல தெரியவில்லை
எனினும் வாழவா வழியில்லை

கடந்தது எல்லாம் போகட்டும்
கடப்பதில் மனம் மகிழட்டும்
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்
வாழ்ந்திட நினைவுகள் உயிரூட்டும்

உதவ நமக்கு யாருமில்லை
உயர்ந்திட உதவி தேவையில்லை
உழைப்பை போன்ற நண்பனில்லை
உன்னை அறிந்தால் தோல்வியில்லை

சிரிப்பை சிக்கனம் செய்யாதே!
சிந்திக்க நீயும் மறக்காதே!
உலகம் பெரியது மறவாதே!
உன்னைக் குறைவாய் நினைக்காதே!

நடந்தால் பாதை உருவாகும்
நல்லெண்ணம் வாழ்க்கை வரம

மேலும்

நன்றி 15-Nov-2021 3:34 pm
நன்றி 15-Nov-2021 3:34 pm
அருமை 14-Nov-2021 3:40 pm
அருமை வாழ்த்துகள் 30-Oct-2021 4:56 pm
கருத்துகள்

மேலே