பரத் சாரதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பரத் சாரதி
இடம்:  கைகளத்தூர்
பிறந்த தேதி :  05-Aug-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Oct-2016
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  2

என்னைப் பற்றி...

த.பெ. கணேசன் \\\\r\\\\nக.என்.3/28\\\\r\\\\nசீரங்கி பாளையம் கிழக்கு தெரு \\\\r\\\\nபாதாங்கி கிராமம்\\\\r\\\\nகைகளத்தூர் ஊராட்சி\\\\r\\\\nபெரம்பலூர் மாவட்டம்\\\\r\\\\nபின் கோடு:621117

என் படைப்புகள்
பரத் சாரதி செய்திகள்
பரத் சாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2017 10:38 pm

பகலில் ஒளி இழந்த
நிலவாய் நீயும்
இரவில் ஒளி இழந்த சூரியனாய் நானும்
நேரங்கள் வேற்றுமை என்றாலும் மனம் ஒன்றுதான் நமக்கு
இரவில் உன் அழகையும் பகலில் என் அழகையும்
ரசிக்கும் இவ்வுலக
மக்களை நாம் பிரிந்து வாழ்ந்தாலும்
நமது ஒளியால் மகிழ்ச்சி செய்வோம்
க.பரத்......

மேலும்

பரத் சாரதி - பரத் சாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2016 5:35 pm

காதல் செய்யும் வேளையில்
உன் அருகில் நான்
என் அருகில் நீ
என்று இருக்க நினைத்தோம்
ஏதோ விதி செய்த மாயம்
விதியை மதியால் மாற்றலாம்
என்று நினைத்தோம் இயல வில்லை
காலத்தை மாற்றலாம் என்று
நினைத்தோம் ஏதோ காலம் செய்த
மாயம் காற்றும் நம்மை கடந்து
சென்றது
இவை அனைத்தும் உன்மையா,
பொய்யா என்று தெரியவில்லை
ஆனால் கண் வழித்து பார்க்கையில்
கனவு என்று தெளிவாகத் தெரிந்தது

மேலும்

அழகான கவி....இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.... 22-Oct-2016 7:02 pm
வாழ்க்கையில் ஆசைகள் எல்லாம் முதலில் நிறைவேறும் களம் கனவுகள் தானே! 22-Oct-2016 5:37 pm
பரத் சாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Oct-2016 5:35 pm

காதல் செய்யும் வேளையில்
உன் அருகில் நான்
என் அருகில் நீ
என்று இருக்க நினைத்தோம்
ஏதோ விதி செய்த மாயம்
விதியை மதியால் மாற்றலாம்
என்று நினைத்தோம் இயல வில்லை
காலத்தை மாற்றலாம் என்று
நினைத்தோம் ஏதோ காலம் செய்த
மாயம் காற்றும் நம்மை கடந்து
சென்றது
இவை அனைத்தும் உன்மையா,
பொய்யா என்று தெரியவில்லை
ஆனால் கண் வழித்து பார்க்கையில்
கனவு என்று தெளிவாகத் தெரிந்தது

மேலும்

அழகான கவி....இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.... 22-Oct-2016 7:02 pm
வாழ்க்கையில் ஆசைகள் எல்லாம் முதலில் நிறைவேறும் களம் கனவுகள் தானே! 22-Oct-2016 5:37 pm
கருத்துகள்

மேலே