காதல்
காதல் செய்யும் வேளையில்
உன் அருகில் நான்
என் அருகில் நீ
என்று இருக்க நினைத்தோம்
ஏதோ விதி செய்த மாயம்
விதியை மதியால் மாற்றலாம்
என்று நினைத்தோம் இயல வில்லை
காலத்தை மாற்றலாம் என்று
நினைத்தோம் ஏதோ காலம் செய்த
மாயம் காற்றும் நம்மை கடந்து
சென்றது
இவை அனைத்தும் உன்மையா,
பொய்யா என்று தெரியவில்லை
ஆனால் கண் வழித்து பார்க்கையில்
கனவு என்று தெளிவாகத் தெரிந்தது