பல விகற்ப பஃறொடை வெண்பா தனமிருந்தால் தந்திருப்பேன் பாலுனக்கு நானே

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
தனமிருந்தால் தந்திருப்பேன் பாலுனக்கு நானே
தனமிரண்டும் இல்லையடா என்செய்வேன் பேரா
உறக்கம் வரும்நேரம் நீஅழுவாய் நானறிவேன்
தாய்யிங்கு இல்லையடா தாலாட்டுப் பாடுகிறேன்
கண்ணுறங்கு கண்மணி யே
தனம் = முலை
22-10-2016